சாய்பாபா தமது பக்தர்களுக்கு வழங்குவதற்கு 11 உபதேசங்களை மட்டும் வைத்திருந்தார், அவையாவன: |
|
ஷீர்டியின் மண்ணில் யார் கால் பதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுக்கு வரும். |
|
துயரப்படுகிறவர்களும் மற்றும் பரிதாபத்துக்குரியவர்களும், என்னுடைய சமாதியின் படிகளில் ஏறிய உடனேயே இன்பம் மற்றும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். |
|
இந்தப் பூதவுடலை நீங்கிய பிறகும் கூட எப்பொழுதும் நான் இயக்கத்துடனும் மற்றும் திண்மையுடனும் இருப்பேன். |
|
என்னுடைய சமாதி என் பக்தர்களின் தேவைகளை அருளும் மற்றும் பேசும். |
|
என்னுடைய சமாதியிலிருந்து கூட நான் இயக்கத்துடனும் மற்றும் திண்மையுடனும் இருப்பேன். |
|
என் பூதவுடல் என்னுடைய சமாதியிலிருந்து பேசும். |
|
என்னிடம் வருகிற, என்னிடம் சரணடைகிற மற்றும் என்னிடம் அடைக்கலம் தேடுகிற அனைவருக்கும் உதவிடவும் மற்றும் வழிகாட்டவும் நான் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். |
|
என்னை நீ நாடினால், நான் உன்னை நாடுகிறேன். |
|
உன் பாரத்தை என் மீது நீ சுமத்தினால், நிச்சயமாய் அதனை நான் சுமந்திடுவேன். |
|
என் அறிவுரை மற்றும் உதவியை நீ நாடினால், அது உடனடியாக உனக்கு வழங்கப்படும். |
|
என் பக்தர்களின் வீட்டினில் குறை எதுவும் இருக்காது. |
Saibaba Darshan Timings: சாயிபாபா தரிசன நேரங்கள்:
காலை 4.00 |
கோவில் திறப்பு |
காலை 4.15 |
பூபாலி |
காலை 4.30 |
காகட் ஆரத்தி |
காலை 5.00 |
சாயிபாபா மந்திரில் பஜனை |
காலை 5.05 |
சமாதி மந்திரில் சாயிபாபா புனித நீராடல் (மங்கள ஸ்நான் ) |
காலை 5.35 |
ஆரத்தி “ஷீர்டி மாஜே பண்டார்பூர் ”
|
காலை 5.40 |
சமாதி மந்திரில் தரிசனம் ஆரம்பம்
|
காலை 9.00 |
அபிஷேக பூஜை
|
8.30, 10.30 |
சத்தியநாராயண பூஜை |
முற்பகல் 11.30 |
துவாரகமாயில் அரிசி மற்றும் நெய்யுடன் துனி பூஜை
|
12.00 |
உச்சி கால ஆரத்தி |
மாலை 4.00 |
போதி (சமாதி மந்திரில் பக்திப் பாடம்/வாசிப்பு )
|
சூரிய அஸ்தமனத்தில் |
தூபம் ஆரத்தி |
இரவ
ு 8.30 – 10.00 |
சமாதி மந்திரில் பக்திப் பாடல்கள் மற்றும் பிற கலாசார நிகழ்ச்சிகள் (ஏதேனும் இருப்பின் )
|
இரவு 9.00 |
சாவடி மற்றும் குருஸ்தானம் மூடப்படுதல்
|
இரவு 9.30 |
துவாரகாமாயியில், பாபாவுக்குத் தண்ணீர் வழங்கப்படுதல், ஒரு கொசு வலை தொங்கவிடுதல், தொங்கும் தீபம் ஏற்றுதல்
|
இரவு 9.45 |
துவாரகாமாயி (மேற் பகுதி)
மூடுதல்
|
இரவு 10.30 |
ஷேஜ் (இரவு) ஆரத்தி, இதன்
பிறகு, சமாதி மந்திரிலுள்ள சிலையைச் சுற்றி ஒரு போர்வை போர்த்தப்
படுகிறது, பாபாவின் கழுத்தைச் சுற்றி ஒரு ருத்திராட்ச மாலை
போடப்படுகிறது, கொசுவலை தொங்க விடப்படுகிறது மற்றும்
ஒரு தம்ளர் தண்ணீர் அங்கு
வைக்கப்படுகிறது.
|
இரவு 11.15 |
இரவு ஆரத்திக்குப்பிறகு சமாதி மந்திர் மூடப்படுகிறது. |
Railway stations near Shirdi ஷீர்டிக்கு அருகிலுள்ள ரயில் நிலையங்கள்
சாயி நகர் ஷீர்டி
|
0.5 கிமீ |
மன்மட் சந்திப்பு |
58 கிமீ |
கோப்பர் காங்வ் (தௌண்ட் மன்மட் லைன்) |
16 கிமீ |
|
|
விமான நிலையம் |
ஷீர்டியிலிருந்து
தூரம் |
நாஷிக் |
90 கிமீ |
ஔரங்காபாத் |
150 கிமீ |
புணே |
215 கிமீ |
மும்பய் |
282 கிமீ |
|
Shirdi is about 285 kms and 6 hours' drive from Mumbai(Bombay). It is accessible by rail upto Nashik and Manmad and
even by air upto pune/Aurangabad - and thence by road transport. Until 1918, Shirdi was a sleepy little village,
tucked away in the interiors of Maharashtra.
In that year,
an old sage died leaving behind grieving villagers.
Even today, the last few surviving elders of the village
vividly recall the miraculous wonders of the sage.
This revered sage was their mentor and prophet.
His name was Sai Baba of Shirdi.
Sai Baba's fame has spread far and wide. His devotees are scattered all over the world.
They regularly visit Shirdi to pay their homage to this great Saint of Shirdi.
Sai Baba's shrine has been incorporated as one of the holy places in the world's map of pilgrimage.
Sai Baba preached no particular religion. In fact, he believed in and respected all religions.
|