ஸ்வாமி உல்லாச விடுதி
(திருவாளர்கள் கோட்டேபட்டீல் ஹோட்டல் ப்ரைவேட் லிமிட்டெட், ஷீர்டி -ன் ஒரு பிரிவு
நகர்-மன்மட் சாலை, சாயி பாபா பக்தி நிவாஸ் அருகில், ஷீர்டி , ரஹதா வட்டம், அஹமத்நகர் மாவட்டம், மஹராஷ்டிர மாநிலம், இந்தியா. 423 109 .
தொலை பேசி எண்: + 91 2423 255480, 255152, 258264
ஸ்வாமி உல்லாச விடுதி மனதிற்கினிய மற்றும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
இது, நீங்கள் புனிதத்தன்மையை அனுபவிக்கும் ஒரு இடமாகும்.
வீட்டிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும்பொழுதும் சொந்த வீட்டிலிருக்கும் சூழலை உங்களுக்கு ஸ்வாமி உல்லாச விடுதி அளிக்கிறது.
ஷீர்டியின் மிகச்சிறந்த சொகுசு ஹோட்டல்களில் ஒன்றான ஸ்வாமி உல்லாச விடுதி, மஹாராஷ்டிரத்தின் சாரத்தை தரக்குறியீடாகக் கொண்ட ஷீர்டியின் ஒரே விடுதியாகும்.எதிர்பார்ப்புக்களைமிஞ்சுதல்மற்றும்உயர்மட்டச் சிறப்பினை அடைவதற்கு ஸ்வாமி உல்லாச விடுதி உறுதிபூண்டிருக்கிறது.
ஸ்வாமி உல்லாச விடுதி வழங்குவதாக வாக்களிக்கும் சௌகரியங்கள் & சொகுசு வசதிகள் – ஒரு பார்வை.
ஒவ்வொரு உறுப்பினர் & அவரது குடுப்பத்தினரும் அன்பான வரவேற்புடன் சிறப்பாகக் கவனிக்கப்படுதல்.
மனதிற்கினிய & அழகிய சுற்றுப்புறத்தில் போதுமான விளையாட்டு வசதிகளுடன் குழந்தைகள் பூங்காவுக்குச் சிறப்பான இடம்.
“அருளாளர் ஜனார்த்தன் ஸ்வாமி” அவர்களிடம் பக்தியுடன் ஈடுபாடு கொண்டிருக்கும் ஒரு குடும்பம்.
உறுப்பினர்கள் தமது குடுப்பத்துடன் தங்குவதற்கு முழுமையான வசதியுடனான, 24 மணி நேரமும் சேவையளிக்கப்படுகிற அறைகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது & நன்கு மேம்படுத்தப்பட்ட தோட்டம் சூழ்ந்தது.
நேர்த்தியான 24 அறைகளிலும் துணைக்கோள் கேலிக்கையுடனான வண்ணத் தொலைக்காட்சி, குளியல் தொட்டி, ஏ.சி.(குளிர்பதனம்), ஏ.சி இல்லாதது, அமைதியான சுற்றுப்புறம், சலவைச் சேவை, ட்ராவல், எஸ்.டி.டி/ஐ.எஸ்.டி/பி.சி.ஓ வசதிகள்.
விசாலமான அறைகள், பல இலவச வி.ஐ.பி சேவைகளுடன் சௌகரியங்கள் & சொகுசு வசதிகள் ஆகியவற்றை அளிக்கின்றன.
பசுமையான சூழலுடன் செழுமையான பாதை.
திறந்த வெளி மாடியில் சுத்தமான சைவச் சிற்றுண்டிவிடுதி
வாகனங்கள் நிறுத்தப் போதுமான இடம்
குறைந்தபட்சக் கட்டணங்களில் அதிகபட்ச சௌகரியங்கள்
அறைகளின் வகைகள்; உத்தேசமான பரப்பு / வசதிகள் |
||
இரட்டைப்படுக்கை | 200 ச.அடி. |
ஏ/சி & ஏ/சி இல்லாமல் |
மூன்று படுக்கை | 220 sq.ft. |
ஏ/சி & ஏ/சி இல்லாமல் |
நான்கு படுக்கை | 350 sq.ft |
ஏ/சி இல்லாம |
ஃபாமிலி ரூம் | 375 sq.ft. |
ஏ/சி & ஏ/சி இல்லாமல் |
செக் அவுட் நேரம்: 2.00 P.M. |
வசதிகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஷீர்டிக்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள் |
|
சகுரி (உபஸ்னி மஹராஜ் சமாதி) | 5 கி.மீ |
சுக்ராச்சார்யா கோவில் (கோபர்காங்வ்பேத்) | 15 கி.மீ |
சந்த் சங்க்தேவ்மஹராஜ் சமாதி கோவில் (புன்டம்பா) | 17 கி.மீ |
சந்த் ஜனார்த்தன் ஸ்வாமி சமாதி கோவில் (கோபர்காங்வ்பேத்) கோதாவரி நதி | 14 கி.மீ |
ஜெயின் காஞ்ச்மந்திர் & பிரோபாபான் (வீர்பத்ரா கோவில்) | 3 கி.மீ |
சந்த் ஜங்லிமஹராஜ் ஆஷ்ரம் | 6 கி.மீ |
மாதுளை, சப்போட்ட & கொய்யாத் தோட்டங்களுக்கு விஜயம் செய்யுங்கள், ஸ்வாமி உல்லாச விடுதி மேற்காணும் இடங்களுக்கு போக்குவரத்து வசதி செய்கிறது. |
Distance from Shirdi |
Mumbai - 260km | Ellora - 100 km |
Pune - 210 km | Ajantha - 230 km |
Aurangabad - 140 km | Shanishingnapur - 75 km |
Nasik - 90 km | Trimbakeshwar -120 km |
Manmad - 56 km | Wani - 140 km |
Hyderabad - 660 km | Bhimashankar - 200 km |
Indore - 405 km | Surat - 350 km |
ஸ்வாமி உல்லாச விடுதி
(திருவாளர்கள் கோட்டேபட்டீல் ஹோட்டல் ப்ரைவேட் லிமிட்டெட், ஷீர்டி -ன் ஒரு பிரிவு
நகர்-மன்மட் சாலை, சாயி பாபா பக்தி நிவாஸ் அருகில், ஷீர்டி , ரஹதா வட்டம், அஹமத்நகர் மாவட்டம், மஹராஷ்டிர மாநிலம், இந்தியா. 423 109 .
தொலை பேசி எண்: + 91 2423 255480, 255152, 258264
உள்ளடக்கம் HotelsinShirdi.com அவர்களால் உருவாக்கம், வடிவமைப்பு, மேம்படுத்தல் செய்யப்பட்டது